பீல்டிங் செய்த போது தந்தை மரணம் – போட்டி முடிந்தவுடன் கிளம்பி சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்!
இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லலாகேவின் தந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் ...