இலங்கை கடற்படை அட்டூழியம்! – வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க இந்திய கடலோர காவல்படைக்கு உத்தரவிடக்கோரியும் வெளியுறவு அமைச்சகத்திற்கு பாஜக மாநிலத் ...