இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!
இரு நாடுகளுக்கு இடையேயான விரிவான ராணுவ ஒப்பந்தத்தின் காரணமாக, இலங்கையின் 750 ராணுவ அதிகாரிகளுக்கு, இந்தியாவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. பிரதமர் மோடியின் தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது இலங்கை - ...