இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் – மத்திய அரசு அனுமதி!
இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கை உள்நாட்டுப்போரின் போது அந்நாட்டைச் சேர்ந்த ஏராளமான தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தடைந்தனர். இந்நிலையில் ...