இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
இலங்கை அதிபர் தேர்தல் அமைதியாக நிறைவடைந்ததாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையொட்டி, நடைபெற்ற அதிபர் தேர்தலில் ...