இலங்கை ஏற்றுமதி 19 பில்லியன் டாலர்களை எட்டும் – அதிபர் அனுரகுமார திசாநாயக்க நம்பிக்கை!
இலங்கை ஏற்றுமதி சேவை எப்போதும் இல்லாத அளவாக 19 பில்லியன் டாலர்களை எட்டும் என அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் தனது முதல் ...