இராமர் கோவில் கும்பாபிஷேகம் : எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் நேரில் அழைப்பிதழ் வழங்கினர். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் ...