திருப்பதி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் : மருத்துவர்கள் போராட்டம்!
திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெடிக்கல் சைன்ஸ் ...