ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
திருவள்ளூர் மாவட்டம் புது கும்முடிபூண்டி கரும்பு குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஸ்ரீமன் ...