ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து!
தமிழக பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம் என ஜோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவில், ஜோஹோ ...