வெகு விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஸ்ரீகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கீழையூரில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில், வாஸ்து சாந்தியுடன் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து, ...