டிட்வா புயலுக்குப் பிறகு இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வந்தது இயல்பு – ஜெய்சங்கர்
டிட்வா புயலின் பாதிப்புகளைச் சமாளிக்க இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிவாரணத் தொகுப்பை இந்தியா அறிவித்துள்ளதாக மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் சிறப்புத் ...









