கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு : 300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக 300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த 2022-ம் ஆண்டு, கனியாமூர் தனியார் ...