அயோத்தி குறித்து தவறான தகவல் :சிருங்கேரி மடம் மறுப்பு!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து கர்நாடகா மாநிலம் சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி தவறாக கூறியதாக பரப்பப்படும் தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம் என மட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ...