ஸ்ரீபெரும்புதூர் : தரமற்ற முறையில் கட்டப்படும் வீடுகள்!
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருளர் சமூக மக்களுக்கு வழங்கக் கட்டப்பட்டு வரும் வீடுகள் தரமற்ற முறையில் உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சிக்குட்பட்ட எலுமியான் கோட்டூர் பகுதியில் 43 பழங்குடியின குடும்பங்களுக்கு மத்திய அரசின் ...