ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் நெல் அளவை கண்டருளும் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நெல் அளவை கண்டருளும் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அரங்கநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பவித்ர உற்சவம் 9 ...