ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் கோவில் பட்டு வஸ்திரம், மங்களப் பொருட்கள் சமர்ப்பணம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு பெருமாளுக்கு மங்கலப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்பரிடம் கணக்கு வழக்குகளைத் திருமலை தேவஸ்தானம் ...