ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 9 ஆம் நாள் உற்சவம்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து 9ஆம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் முத்து திருநாராயணன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். திருச்சி ...
