பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் இருந்து சிருஷ்டி டாங்கே திடீர் விலகல்!
பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் இருந்து சிருஷ்டி டாங்கே திடீரென விலகியுள்ளார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவின் பிரமாண்டமான நடன நிகழ்ச்சி, நாளை சென்னை ஒய்எம்சிஏ ...