ஸ்ரீவைகுண்டம் : பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டிய கும்பல்!
ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவரை 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ...