ஸ்ரீவாரி கோயில் திருத்தேரோட்டம்! – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
கோவை அருகேயுள்ள ஸ்ரீவாரி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி திருத்தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. மேட்டுப்பாளையத்தை அடுத்த ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவாரி கோயில் ...