ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கோலாகலம்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி வீதியுலா நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரெங்க மன்னார் கோவர்த்தனகிரி அலங்காரத்திலும் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து ...