இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு அறிவிப்பு!
பணியாளர் தேர்வு ஆணையம், கணினி அடிப்படையில் "இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர் மற்றும் முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு, 2023"-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தெற்கு மண்டலத்தில் ...