தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவடைந்த நிலையில், இன்று 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ் ...