எஸ்.சி., எஸ்.டி., இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறை கிடையாது! – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறை எதுவும் கொண்டுவரப்படாது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க ...