மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி!
மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் ...