நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை – மாத்திரை வாங்க மணிக்கணக்கில் காத்திருக்கும் நோயாளிகள்!
நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக மருந்து, மாத்திரைகளை வாங்க மணிக்கணக்கில் நோயாளிகள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ...