மருத்துவ சீட்டுகளில் குறிப்புகள் தலைகீழாக எழுதும் ஊழியர்கள்!
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளின் மருத்துவ சீட்டுகளில் குறிப்புகள் தலைகீழாக எழுதப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நோயாளிகளின் விவரங்களை மருத்துவர்கள், செவிலியர்கள் புரிந்து கொள்ளச் ...