மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியை ஸ்டாலின் வேண்டுமென்றே மறைக்கிறார்! – அண்ணாமலை குற்றச்சாட்டு
மகளிர் தங்கும் விடுதி திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுமென்றே மறைத்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ...