அனைத்தையும் தனியார் மயமாக்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! : சிஐடியு பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
திமுக ஆட்சிக்கு வந்தால் மாநகராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது அனைத்தையும் தனியார் மயமாக்குவதாக சிஐடியு பொதுச்செயலாளர் சீனிவாசன் ...