மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ஸ்டாலின் தவறான தகவலை பரப்புகிறார் : மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தவறான தகவலை மக்களிடம் பரப்பி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டியுள்ளார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ...