மதுரையில் குடியரசு துணை தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு!
மதுரையில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை தந்துள்ளார். பசும்பொன் செல்வதற்காக ...
