பிரதமர் மோடியுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
இந்திய-இலங்கை கூட்டு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்னையை எடுத்துரைக்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர், பிரதமர் மோடி உடனான சந்திப்பு ...