முத்திரைத் தாள் கட்டணம் அதிரடி உயர்வு! – பத்திரப்பதிவுத் துறை!
தமிழகத்தில் சொத்து பதிவுக்கான முத்திரைத் தாள் கட்டணம் அதிகரித்துள்ளதாக பத்திரப்பதிவுத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான சொத்துகளின் மீதான முத்திரைத் தாள் கட்டண வீதம் கடந்த 20 ...