தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு!
தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதிற்குட்பட்ட சுமார் 53 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ...
