மூன்றாவது சோதனைக்குத் தயாராகும் ஸ்பேஸ் எக்ஸின் ‘ஸ்டார்ஷிப் ராக்கெட்’!
அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை அடுத்த மாதம் விண்ணில் செலுத்த அனுமதி அளித்துள்ளது. உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் ...