“ஸ்டார் வார்ஸ்” லேசர் ஆயுதம் : வல்லரசுகளின் கிளப்பில் இணைந்த இந்தியா!
ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போல, உயர் சக்தி வாய்ந்த லேசரைப் பயன்படுத்தி, எதிர்கால ஆயுதத்தை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட இந்த ஆயுத அமைப்பு, நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் ஒரு ...