சாதித்து காட்டிய தனியார் நிறுவனம் : புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம், ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி உள்ளது. உலக நாடுகள் பலவும் விண்வெளி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ...