மாநில எல்லைகள் நமக்குள் எந்தப் பிரிவையும் உருவாக்க முடியாது! : ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி
நாட்டு மக்கள் அனைவரும் இந்துக்களாக கருதி சொந்தங்களாக வாழ்ந்து வருவதாகவும், மாநில எல்லைகள் நமக்குள் எந்தப் பிரிவையும் உருவாக்க முடியாது எனவும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் ...