வயநாடு நிலச்சரிவு குறித்த புள்ளி விவரம் – கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மாநில பேரிடர் நிவாரண நிதி குறித்த புள்ளி விவரங்களை பராமரிக்கத் தவறியதாக மாநில அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ...