தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை!
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து, நான்கு மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். "தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ...