ராஜபாளையம் அருகே மாநில அளவிலான யோகா போட்டி – 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மொட்டை மலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ...