தாய் மொழியை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை – மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால்
புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் மாநில தாய் மொழியை மேம்படுத்தும் வகையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம், மறைமலை அடிகள் ...