ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், வேறுவிதமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் எனப் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முத்தகி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசுமுறை பயணமாக ...