பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம் : சிந்து நதி கட்டமைப்பில் புதிதாக 6 அணைகளை கட்ட மத்திய அரசு திட்டம்!
ஜம்மு-காஷ்மீரின் பஹலிகார், சலால் ஆகிய 2 அணைகளிலிருந்து பாகிஸ்தானுக்குத் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளதால், சிந்து நதி கட்டமைப்பில் புதிதாக 6 அணைகளைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ...