வீட்டின் முன் போலீசாரை நிறுத்துவதும் சட்டவிரோத காவல்தான்! : சென்னை உயர்நீதிமன்றம்
வீட்டின் முன் போலீசாரை நிறுத்துவதும் சட்டவிரோத காவல்தான் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சார் பதிவாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வாராகி என்பவரை மயிலாப்பூர் போலீசார் கடந்த ...