மிக்ஜாம் புயல்: 5 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக, சென்னை, கடலூர் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் அருகே உருவாகி, தென்கிழக்கு ...