strange festival - Tamil Janam TV

Tag: strange festival

வாழைபபழத்தை சூறையிடும் பக்தர்கள் : வினோத திருவிழா!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான வாழைப்பழங்கள் சூறையிட்ட வினோத நிகழ்வு நடைபெற்றது. சேவுகம்பட்டியில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சோலைமலை அழகர்பெருமாள் கோயில் ...