தெருநாய் கடி விவகாரம் -தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
தெருநாய்க் கடி விவகாரம் தொடர்பான வழக்கில், தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தெருநாய்க் கடியால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் ...
