தெரு நாய்கள் தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
டில்லியில் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. டில்லியில் ...